பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்த லாஸ்லியாவுக்கு வெளியே வந்த பின்னரும், ரசிகர்கள் பட்டாளம் குறைந்தபாடு இல்லை.
எந்த புகைப்படத்தை பதிவிட்டாலும், அதை வைரலாக்கி வருகின்றனர். அதோப்போல் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லாஸ்லியா சிரித்தப்படியே ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அழகி, டார்லிங் என கவிதை கமெண்ட்ஸ்களை அள்ளி வீசி வருகிறார்கள்…







