திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் வாரிசுகள் அவ்வப்போது தங்களது சில விடியோக்களை இணையத்தில் பதிவிடுவது வழக்கம் தான்.
அந்த வகையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகரான அமீர் அவர்களின் மகள் ஐரா கான், தான் ஜிமில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஐரா கான் இந்த விடியோவை பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே இணையத்தில் ரசிகர்களால் தீயாய் பரவியது.
மேலும், அண்மையில் கூட இவர் காட்டிற்குள் சென்ற போட்டோஷூட் நடத்தி எடுத்து கொண்ட கவர்ச்சியான புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.