பிரபல நடிகையின் தங்கையா இது!

தமிழ் சினிமாவில் பலருக்கும் நடிகை நிக்கி கல்ராணியை தெரிந்திருக்கும். பெங்களூரை சேர்ந்த இவர் டார்லிங் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார்.

அவரின் தங்கை சஞ்சனா கல்ராணியும் கன்னடம், தெலுங்கு என பல படங்களில் நடித்து வருகிறார். இளைய தளபதி என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையுலக்கு வந்தவார்.

தமிழில் பெரிய திரையில் அவர் பாக்ஸர், போட முண்டம் ஆகிய படங்கள் மூலம் களத்தில் இறங்குகிறார். தற்போது அவர் மேக்கப் இல்லாமல் வீடியோவை வெளியிட்டுள்ளார்.