விஜய்யுடன் நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகை மாளவிகாவுக்கு அடித்த லக்!

விஜய்யின் 64வது படத்தில் நாயகியாக நடித்து வருபவர் நடிகை மாளவிகா மோகனன்.

தளபதி 64 குறித்து என்ன அப்டேட் வருகிறதோ இல்லையோ, இவர் கலந்து கொள்ளும படப்பிடிப்பின் புகைப்படங்களை மட்டும் தவறாமல் பதிவு செய்துவிடுவார்.

அதுமட்டும் இல்லாமல் படப்பிடிப்புக்கு இடையில் போட்டோ ஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு எப்போது ரசிகர்களிடம் அதிகம் பேசப்படுவார்.

இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே மாளவிகாவிற்கு ஒரு விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஹிந்தியில் அந்த விளம்பரத்தில் பாலிவுட்டின் ஹாட் நாயகன் ரன்பீர் கபூருடன் நடித்துள்ளார், அந்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.