கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் முதன்முறையாக இணைந்து நடித்த படம் எனை நோக்கி பாயும் தோட்டா.
படத்தின் ஃபஸ்ட் லுக் எல்லாம் வந்தபோது ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பை படத்தின் மேல் காட்டினர். ஆனால் அடுத்தடுத்து பட ரிலீஸில் பிரச்சனை வந்ததால் மிகவும் தாமதமானது.
கடைசியாக படம் வெளியாக ரசிகர்களும் கொண்டாடினர். ஆனால் அந்த அளவிற்கு படத்தின் வசூல் இல்லை.
தற்போது இப்படம் முதல் வார முடிவில் சென்னையில் மட்டும் ரூ. 2.71 கோடி வரை வசூலித்துள்ளது. இது இந்த படத்திற்கு மிகவும் குறைந்த வசூல் என்று கூறுகின்றனர்.