இருட்டு அறையில் முரட்டு போட்டோ ஷூட்… பிரபல நடிகை!!

பா.ரஞ்சித் இயக்கத்தில், தினேஷ் நடிப்பில் வெளியான படம் அட்டகத்தி. இப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நந்திதா. இவர் இப்படத்தைத் தொடர்ந்து எதிர்நீச்சல், புலி, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

View this post on Instagram

 

Jus a lost soul!! @aykaiy #click #nanditaswetha #hyderabad #soul #insta #instapic @instagram

A post shared by Nanditaswetha (@nanditaswethaa) on


ஆனால் முதலில் இவருக்கு எதிர்நீச்சல், அட்டகத்தி ஆகிய படங்களைத் தவிர எந்த படமும் சிறந்த படமாக அமையவில்லை. பிறகு விஜய் சேதுபதியுடன் இணைந்து இவர் நடித்த “இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படம் சிறந்த படமாக அமைந்தது. அதுவும் குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்ற விஜய் சேதுபதியின் வசனம் ரசிகர்கள் மத்தில் பெரும் பேசப்பட்டது.

இதை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.

 

View this post on Instagram

 

Be the energy u want to attract #nanditaswetha #actor #click @aykaiy

A post shared by Nanditaswetha (@nanditaswethaa) on