அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகையுமான பத்மா லட்சுமி தன்னுடைய ரசிகர்களை சுண்டி இழுக்கும் விதமாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு பிகினி உடையில் சோபாவில் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். தற்போது தான் நிர்வாணமாக பாத்டப்பில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிர்வாண கோலத்தில் இருக்க, கலங்கலான நீரில் ரோஜா இதழ்கள் மிதந்தபடி இருக்க, தான் உள்ளே படுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார்.
மேலும் அந்தப் புகைப்படத்திற்கு கேப்சனாக நீங்கள் ஆறு மாதம் சாலையில் இருந்தாலும், உங்களுக்கு ஒரு நிமிடம் தான் கடைசியில் கிடைக்கும் என்று தலைப்பிட்டு பகிர்ந்து இருக்கின்றார். இவ்வாறு நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவது அவருக்கு புதிது இல்லை.
கடந்த ஆண்டும் இப்படித்தான் பீசா சாப்பிடுவது போன்று தனது நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். தற்போது தொடர்ந்து இதுபோன்ற கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டு வருகின்றார்.
16 வயதில் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அதை அப்போது கூற தைரியம் இல்லை. எனவே, இப்போது கூறுகிறேன் என்றும், தம்மைப் பற்றி தாமே பரபரப்பு செய்திகளை அள்ளி போட்டு என்னை பற்றியும் பேசுங்க என்பது போல அவர் நடந்து கொள்கிறார்.