பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் தமிழகம் தாண்டி மற்ற ஊர்களிலும் வசூல் சாதனை பெற்று வருகின்றது.
இந்நிலையில் பிகில் படம் வட இந்தியாவிலும் செம்ம மாஸ் காட்டி வருகின்றதாம், திரையிட்ட இடமெல்லாம் அங்கு ஹவுஸ்புல் தான் என வட இந்திய சினிமா விமர்சகரே கூறுகின்றனர்.
அதோடு ரஜினி படத்திற்கு பிறகு வட இந்தியாவில் மிகப்பெரும் வரவேற்பு பெறுவது பிகில் படம் தான் என்று ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.