பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் தர்ஷன். அவருக்கு தர்ஷன் ஆர்மி என தனியே ஒரு பெருங்கூட்டம் இருக்கிறது.
மாடலாக இருந்து வந்த தர்ஷன் சிறு சிறு விளம்பரங்களில் நடித்து வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவர் தற்போது கமல்ஹாசனுடன் படங்களில் கமிட்டாகியுள்ளார்.
இந்நிலையில் அவர் சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் சேரன் நடித்துள்ள ராஜாவுக்கு செக் படத்தை பார்ப்பதற்காக தன் காதலி நடிகை சனம் ஷெட்டியுடன் நேற்று சென்றுள்ளார்.
இதன் புகைப்படங்களை தர்ஷன் ஆர்மி கொண்டாடி வருகிறார்கள்.
* Recent Update: #Tharshan with #Sanamshetty at the preview show “Rajavukku Check” film ? #Biggbosstamil #Cheran #TharshanArmy @TharshanShant @SamSanamShetty1 pic.twitter.com/UjJ85aL8AH
— Tharshan Fan Base (@tharshanfan) October 14, 2019