பிகில் டிரைலருக்காக மிகவும் மனம் வருந்தி மன்னிப்பு கேட்ட பிரபலம்!

பிகில் படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது. சமூக வலைதளமான டிவிட்டரில் டிரெண்ட் ஆனது. Youtube லும் லட்சக்கணக்கான பார்வைகளை பெற்று சாதனை செய்துள்ளது.

இந்நிலையில் நேற்று இப்படத்தின் டிரைலரை சென்னை ரோஹினி சினிமாஸ் ரசிகர்களுக்காக பெரிய LED ஸ்கிரீன் மூலம் திரையிட கடந்த சில நாட்களாக ஏற்பாடு செய்து வந்தனர்.

இதனால் ரசிகர்கள் நேற்று திரை வட்டாரத்தில் ஆர்வத்துடன் ரசிகர்கள் கூடினர். ஆனால் எதிர்பாராத விதமாக காவல் துறையின் அனுமதி கிடைக்கவில்லை.

இதனால் தியேட்டர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.