தமிழ் திரையுலகில் நடிகர் விக்ரம் மிகத்திறமையானவர். படத்திற்காக தன் உடலை மிகவும் வருத்தி நடிக்கக்கூடியவர். பல படங்களில் அவரின் தோற்றத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
அண்மையில் அவருக்கு கமல்ஹாசன் தயாரிப்பில் கடாரம் கொண்டான் படம் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்ததாக அவர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்கிறாராம்.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் 04 ல் தொடங்குகிறது. படம் 2020 ம் வருடத்தின் கோடை கால ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது. வயாகாம் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
பிரியா பவானி சங்கர் இப்படத்தில் நடிக்கிறார். ரஹ்மான் இசையமைக்கிறாராம்.
? #ChiyaanVikram‘s @AjayGnanamuthu Film Shoot to Start on Oct 4th.
? Will Start in Chennai and then Move on to Many Foreign Destinations..@Viacom18Studios @7screenstudio @Lalit_SevenScr @arrahman @iamarunviswa @priya_Bshankar @VRFridayMatinee @rameshlaus @sri50 @sekartweets pic.twitter.com/xRczo1hNNO
— VIKRAM FANS ONLINE (@CVF_ONLINE) September 29, 2019