செப்டம்பர் மாதத்தில் உங்கள் வீட்டில் சுப காரியம் செய்ய உகந்த நாட்கள்.!

செப்டம்பர் மாதம் பிறந்தாச்சு. இந்த மாதத்தில் இரு மனமாக இருக்கும் பலர் ஒருமனமாக இணையப் போகிறார்கள். மேலும், இந்த மாதத்தில் வரும் சுப தினங்கள், வாகனம் வாங்க, மாங்கல்யம் வாங்க மற்றும் தொழில் துவங்க உகந்த தினங்களை பார்க்கலாம் வாங்க.

திருமணம் செய்ய :

தமிழ் தேதிஆங்கில தேதிநாள்

ஆவணி 19 05.09.2019 வியாழன்
ஆவணி 25 11.09.2019 புதன்
ஆவணி 26 12.09.2019 வியாழன்
ஆவணி 30 16.09.2019 திங்கள்

மாங்கல்யம் வாங்க :

தமிழ் தேதிஆங்கில தேதிநாள்

ஆவணி 19 05.09.2019 வியாழன்
ஆவணி 25 11.09.2019 புதன்
ஆவணி 26 12.09.2019 வியாழன்
ஆவணி 30 16.09.2019 திங்கள்

புது வண்டி வாங்க :

தமிழ் தேதி ஆங்கில தேதிநாள்

ஆவணி 19 05.09.2019 வியாழன்
ஆவணி 25 11.09.2019 புதன்
ஆவணி 26 12.09.2019 வியாழன்
ஆவணி 30 16.09.2019 திங்கள்

கிரகப் பிரவேசம் செய்ய :

தமிழ் தேதிஆங்கில தேதிநாள்

ஆவணி 19 05.09.2019 வியாழன்
ஆவணி 22 08.09.2019 ஞாயிறு
ஆவணி 25 11.09.2019 புதன்
ஆவணி 30 16.09.2019 திங்கள்