லொஸ்லியாவை கடுப்பேத்திய ஷெரின், காதல் உறுதி தானோ?

லொஸ்லியா பிக்பாஸ் வீட்டில் வரவர அனைவரிடத்திலும் திட்டு வாங்கிக்கொண்டே இருக்கின்றார். இவர் வந்த போது நல்ல பெயரில் இருந்தார்.

ஆனால், தற்போது கவினுடன் காதல், மோதல் என அவரை சுற்றி சர்ச்சைகளே சுழன்று வருகின்றது. இந்நிலையில் இன்று ஒரு கூத்து நடந்துள்ளது.

அது வேறு ஒன்றுமில்லை, கவினுக்கு ஷெரின் சாப்பாடு கொடுத்தார், அதை பார்த்த லொஸ்லியா செம்ம கோபமானார்.

இதை பார்த்த ரசிகர்கள் ஓஹோ அப்போ காதல் உண்மை தானோ என்று கமெண்ட் அடிக்க ஆரம்பித்துவிட்டனர்.