லொஸ்லியாவை கிழி கிழி என நார் நாராக கிழித்த ஈழத்து இளைஞன்…

பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த சீசன்களில் இருந்து வேறுபட்டு, இம்முறை நெட்டிசன்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கமலுக்கு முன்னரே பல சந்தர்ப்பங்களில் அவர்கள் குறும்படம் போட்டு விடுகின்றனர்.

இது தெரியாமல் பிக் பாஸ் போட்டியாளர்கள் வாய்க்கு கிடைத்தபடி பொய் பேசி வெறுப்பை சம்பாதித்து வருகின்றனர்.

இலங்கை பெண் லொஸ்லியாவை ஈழத்து இளைஞர் ஒருவர் திட்டி தீர்த்துள்ளார். இது குறித்த காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.