பிரேம்ஜியை அவரது சகோதரர் இயக்குனர் வெங்கட் பிரபுவின் பல படங்களில் நிச்சயம் ஒரு ரோலில் நடித்திருப்பார். நடிப்பு மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் அவர் சினிமாவில் பயணித்து வருகிறார்.
40 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கும் அவருக்கு நீண்ட காலமாக குடும்பத்தினர் பெண் பார்த்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது பிரேம்ஜி ட்விட்டரில் போட்டுள்ள ஒரு போட்டோவில் டி-சர்டில் திருமணம் செய்யும் ஜோடி இருக்கிறது. அதில் கேம் ஓவர் என்று வேறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் பிரேம்ஜி திருமணம் செய்ய முடிவெடித்துவிட்டதாக கூறி அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
??? pic.twitter.com/64J28ia3dq
— PREMGI (@Premgiamaren) July 30, 2019






