பிக்பாஸ் வந்தால் இத்தனை கோடியா?

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளர்களாக வரும் பிரபலங்கள் புகழை தேடி வருவது ஒருபக்கம் இருந்தாலும், அவர்களுக்கு மிக அதிக அளவில் சம்பளம் தரப்படுவதும் முக்கிய காரணம்.

தெலுங்கு பிக்பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக உள்ள முன்னணி தொகுப்பாளினி+நடிகை ஸ்ரீமுகிக்கு சம்பளமாக 3.5 கோடி ருபாய் தரப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

டாப் ஹீரோயின்கள் ஒரு முழு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை விட இது அதிகம் என்பதால் இண்டஸ்ட்ரியில் உள்ள பலரும் ஆச்சர்யத்தில் உள்ளனர்.