நடிகை டாப்ஸிக்கு நேர்ந்த சோகம்! – ரசிகர்கள் கவலை

நடிகை டாப்ஸி என்றதும் உடனே பலருக்கும் ஆடுகளம் படம் தான் நினைவிற்கு வரும். தனுஷ்க்கு ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக ஐரின் என்ற கேரக்டரில் நடித்து பலரையும் கவர்ந்திருந்தார்.

அதன் பின் அவருக்கு தமிழில் வாய்ப்புகள் பெரிதளவில் அமையவில்லை. தற்போது ஹிந்தியில் டாப் ஹீரோயின்கள் லிஸ்டில் இருக்கிறார். அடிக்கடி சர்ச்சைகளும் இவரை சுற்றி வருகின்றன.

அதே வேளையில் அவர் தற்போது டாப் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். அவர் தற்போது படத்திற்கு ஸ்டண்ட் பயிற்சியில் இறங்கியுள்ளார். இதில் அவருக்கு கை, கால்களில் பலமாக அடிப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.