பிரபல நடிகை கர்ப்பமா?

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து ஹிட் அடித்த ஹீரோயின்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் தற்போது புது வரவாக அனு சித்ரா என்பவர் வந்துள்ளார்.

ஆனால், இவருக்கு 2015-ல் தன் காதலருடன் திருமணம் ஆகிவிட்டதாம், அப்போது அவரின் வயது 18 தானாம்.

இப்போது 22 வயது ஆகும் அனு சித்ரா கர்ப்பமாக இருப்பதாக ஒரு செய்தி நேற்று இணையத்தில் பரவியது.

இதற்கு அனுவே முற்றுப்புள்ளி வைத்தது மட்டுமில்லாமல், தற்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் ஐடியா இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.