நாடெங்கிலும் அவரச வீதி தடைகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து
முன்னெடுக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதனால் தேவையற்ற பயம் கொள்ள வேண்டாம் என பொது மக்களிடம் அவர் கோரியுள்ளார்







