சற்றுமுன் புத்தளத்தில் குவிந்த விசேட படையினர்கள்

புத்தளம் தில்லையடி அல் ஜித்தா பகுதியில் விசேட படையினர் சற்றுமுன்னர் 40ற்கும் அதிகமான பஸ்களில் (பொலிஸ் மற்றும் Stf) வந்திறங்கியுள்ளனர்.

மேலும் பாதுகாப்பு பணிக்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது