சூர்யா தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் அடுத்த மாதம் என் ஜி கே படம் திரைக்கு வரவுள்ளது.
இதை தொடர்ந்து இவர் காப்பான் படத்தை ஆகஸ்ட் மாதம் ரிலிஸ் செய்யவுள்ளார், மேலும், இறுதிச்சுற்று இயக்குனர் இயக்கத்திலும் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் சூர்யா தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார், இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கவுள்ளது.
இப்படத்தை பற்றிய அப்டேட் இன்று மாலை வருகிறது, பெரும்பாலும் அப்படத்தை ஹரி அல்லது சிறுத்தை சிவா இயக்குவார்கள் என்று கூறி வருகின்றனர்.
Mega Announcement On
? #Suriya39 ?
Coming your way at 5 PM Today ?
Keep Guessing ?? @Suriya_offl Anna Fans ,
? All you Movie Lovers, Get Ready for the Celebration ???#Suriya39Announcement— Studio Green (@StudioGreen2) 22. April 2019