தமிழ் சினிமாவில் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் சூர்யாவுக்கு நடித்து பிரபலமானவர் நடிகை சமீரா ரெட்டி.அதனை தொடர்ந்து சமீரா ரெட்டி அசல், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.
மேலும் அவர் தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் கடந்த 2004 ஆம் ஆண்டில் அக்ஷய் வார்தேவ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். மேலும் அவருக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது.
சமீரா ரெட்டி மீண்டும் கர்ப்பமாக உள்ளார். சமீரா ரெட்டி கருவுற்றநிலையில் வயிறு பெரிதாக இருந்த புகைப்படத்தை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை கண்ட நெட்டிசன்கள் பலரும் அவரது உடலமைப்பைக் கிண்டல் செய்து பதிவுகளும், மீம்ஸ்களும் வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில் சமீரா ரெட்டி கருவுற்றநிலையில் இப்போதே தனது கவர்ச்சி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
Sunday Funday ! Just happy my swimsuit still fits me ? #preggo #sundayfunday