நாம் நன்றாக படித்து பணியாற்றி வயிறார உண்டு நலமுடன் இருக்க வேண்டும் என்பதுதான். அந்த வகையில் தினமும் நமது வயிறு பசியெடுக்கும் நேரத்தில் வயிறார சாப்பிட்டுவிட்டு பணியாற்றுகிறோம். தினமும் பசிக்கும் சயமத்தில் பசிக்கு உண்ணவேண்டும் என்பது பழமொழி.
அந்த வகையில் சாதத்தை பலர் பலவிதமான முறைகளில் உண்ணுவது வழக்கம். முடிந்த அளவிற்கு கீழ்காணும் தகவலை கடைபிடிப்பதன் மூலமாக ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து தவிர்த்து வாழலாம்.
எந்த விதமான சூழ்நிலையிலும் சாதத்தை சூடாக சாப்பிட கூடாது.
மிதமான சூட்டில் சாதத்தை சாப்பிடுவதன் மூலமாக உடல் நலமானது பாதுகாக்கப்படும்.
சூடாக சாதம் உள்ளது என்று கூறிவிட்டு., வெளியில் எடுத்து வைத்து ஆறவைக்கிறேன் என்ற பெயரில்., மாசு கலந்த காற்று அதிகளவில் சாதத்தை சூடாற்றிய பின்னர் சாப்பிட கூடாது.
இவ்வாறு சாப்பிடுவதன் மூலமாக கீல் வாதம் மற்றும் மூட்டு வாதம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.
முதல் நாள் சாதத்தில் தண்ணீரை ஊற்றி., பின்னர் காலையில் பழைய சாதமாக சாப்பிட்டு வருவதன் மூலமாக உடலுக்கு தேவையான குளிர்ச்சி மற்றும் வலிமை ஏற்படுகிறது. இதன் மூலமாக வயிற்றுக்கோளாறு., அல்சர் பிரச்சனை., மூட்டு வலி மற்றும் தோல் நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் உடல் நலமானாது பாதுகாக்கப்படும்.
எக்காரணத்தை கொண்டும் பழைய சாதத்தில் தயிரை ஊற்றி சாப்பிட கூடாது..