உலக அளவில் சில நாட்களிலேயே அதிக அளவு ட்ரெண்டிங்கான வலை தளம் என்றால் அது டிக் டாக் எனப்படும் செயலி தான். பல்வேறு விதமான மியூசிக்கலி வீடியோக்களை பதிவிட்டு இன்றைய இளைய தலைமுறை அதில் கொண்டாடி வருகின்றனர்.
பூனையை புழிஞ்சிட்டேன். ? pic.twitter.com/tdsPuKk8Wi
— சத்தியவ?தீ (@sathya_52) December 27, 2018
அதுபோல, ஒரு வீடியோவில் பெண் ஒருவரின் டப்ஸ்மாஷ் மிகவும் ட்ரெண்டாகி விட்டதை இங்கே காணலாம்.