முஸ்லிம்களின் காவாலி தனத்துக்கு ஆப்புவைத்த வவுனியா நகரசபை; பெண்கள் இனி தப்பித்துக்கொள்ளுவார்கள்!

வவுனியாவில் உள்ள சில புடைவையகங்கள் மற்றும் பான்சி கடைகளில் வாடிக்கையாளராக செல்லும் தமிழ் பெண்களின் தொலைபேசி இலக்கங்களை முஸ்லிம் நபர்கள் பெற்று அதனூடாக இடம்பெறும் சில சமூக சீரழிவுகள், பாலியல் மிரட்டல்கள், தமிழ் பெண்களிடமிருந்து மிரட்டி பணம் பெற்றுக்கொள்ளுதல், இதனால் அவர்கள் தற்கொலை செய்தல் பற்றி எமது செய்தி தளமும் கடந்த சில நாட்களுக்கு முன் ஓர் செய்தியை பதிவேற்றியிருந்தோம்.

இதேவேளை வவுனியா நகரசபையில் கடந்த சில மாதங்களிற்கு முன் நகரசபையின் பெண் உறுப்பினர் ஒருவரால் இது தொடர்பான தீர்மானம் ஒன்றும் கொண்டுவரப்பட்ட போதிலும் சரியான முறையில் இது நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்நிலைநிலையில் இன்று (24) வவுனியா நகரபிதா மற்றும் உபநகரபிதா அவர்களும் கொண்டு வந்த அந்த தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்துள்ளதுடன் இன மத வேறுபாடின்றி அனைத்து சமூக நல்லிணக்கத்தின் அடிப்படையிலும் சமூக சீர்கேட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடுகளை குறைக்கவும் கலாச்சார சீர்கேட்டை தடுப்பதற்கும் நகரசபை எல்லைக்குட்பட்ட வர்த்தக நிலையங்களில் பெண்களின் பிரிவுகளுக்கு பெண்களை பணியாளராக நியமிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை வெகுவிரைவில் நடைமுறைக்கு கொண்டுவர உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வவுனியா வர்த்தக சங்கத்திடம் வழங்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க தாமும் நகரசபை மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் எனினும் தமது நிர்வாக குழு கூட்டத்தில் இது தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொண்டே இறுதி தீர்மானத்தை வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

எனினும் கலாச்சார சீர்கேடுகளுக்கும் சமூக நல்லினக்கத்துக்கும் பாதிப்பு வரும் செயற்பாடுகளுக்கு பெரும்பாலும் வர்த்தகர்கள் ஆதரவு தெரிவிக்க போவதில்லை எனவே இந்த தீர்மானத்திற்கு பெரும்பாலும் வர்த்தகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் எனவும் ஒரு சில வர்த்தக பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தீர்மானத்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நகரசபையினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து நிற்கின்றோம். இதனை முன்னுதாரணமாக கொண்டு ஏனைய பிரதேசங்களிலும் இவ்வாறான தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.