அம்மா குதிக்கவா , ஓகே குதி நான் வீடியோ எடுக்கிறேன் பேஸ்புக்கில் போடப்போய் இறந்து போன 15வயது மாணவன்

வீட்டில் செய்த பாரசூட் ஒன்றை கட்டிக்க கொண்டு 14ம் மாடியில் இருந்து குதித்த மாணவன் பரிதாபமாக இறந்துள்ளார். இதற்கு முழு காரணமும் அவனது அம்மா தான் என்கிறார்கள் போலீசார்.

ஓகே குதி , நான் வீடியோ எடுத்து பேஸ்புக்கில் போடுகிறேன் என்று அம்மா சொல்ல. அவனும் சற்றும் யோசிக்காமல் குதித்துள்ளான். ஆனால் அவனது பாராசூட் விரியவில்லை .