தனது கோடீஸ்வர காதலனுடன் நெருக்கமாக இருக்கும் எமி.!

தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்ஸன்.இவர் மேலும் தமிழில் ஐ, தெறி, தங்கமகன் என பல படங்களில் நடித்துளளார். மேலும் இவருக்கென ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது.

இதனை தொடர்ந்து எமி ரோபோவாக நடித்து வெளிவந்த 2 .O திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் எமி தனது அரைகுறை ஆடையுடன் கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்கள், காதலருடன் டேட்டிங் செல்வது போன்ற புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

அதுமட்டுமின்றி நடிகர் பிரதீக் பாப்பருடன் டேட்டிங் சென்று வந்த எமி தற்போது கோடீஸ்வர தொழில் அதிபரின் மகன் ஜார்ஜ் பனயியோடோ என்பவருடன் வலம் வருகிறார்.

மேலும் மும்பையில் சர்வதேச பெண் குழந்தைகள் வளர்ச்சிக்கான நடந்த நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் எமி மற்றும் அவரது காதலர் ஜார்ஜ் பனயியோடோ இருவரும் ஜோடியாக சென்றுள்ளனர்.மேலும் அந்த புகைப்படத்தை எமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.