சமூகவலைத்தளங்களில் பட்டையை கிளப்பும் செய்திவாசிப்பாளர் அனிதா, விமர்சனம் செய்பவர்களுக்கு அளித்த சரியான பதிலடி.!

பொதுவாக சினிமா மற்றும் தொலைக்காட்சி துறையில் யாரெனும் ஒருசிலர் திடீரென பிரபலமாவர்.அவ்வாறு தற்போது மிகவும் பிரபலமாக உள்ளவர் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் அனிதா.

மேலும் சமீபத்தில் இவரது அழகான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனமேலும் அவரது புகைப்படங்களை விட்டு மீம்ஸ்கள் மற்றும் ட்ரோல்கள் பரவி வருகின்றன.மேலும் இவருக்கு ஒரே நாளில் ரசிகர் பக்கம், ஆர்மி தொடங்கி பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

ஆனால் ஒருசிலர் மோசமான விமர்சனம் செய்து மீம் போட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது அவர்களுக்கு செய்தி வாசிப்பாளர் அனிதா பதிலடி கொடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதில் “பருவ அழகை வைத்து தான் அன்பு காட்டுவீர்கள் எனில், அப்படிபட்ட #MakeUp பிரியர்களின் அன்பு எனக்கு தேவை இல்லை” என கூறியுள்ளார்.