ஆடம்பர வீடுகளிலுள்ள பெண்களுடன் தகாத உறவில் ஈடுபடும் இளைஞன்!

கொழும்பில் ஆடம்பர வீடுகளில் வாழும் பெண்களுடன் தகாத உறவு வைத்துக் கொள்ளும் இளைஞன் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

இராஜகிரியவில் பல ஆடம்பர வீடுகளில் கொள்ளையடித்த நபர் ஒருவர் வெலிக்கடை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆடம்பர வீடுகளில் உள்ள பெண்களுடன் தகாத தொடர்புகளை ஏற்படுத்தும் குறித்த நபர், அங்கிருக்கும் மற்றைய வீடுகளில் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கொள்ளையடித்த பணத்தை இரவில் கசினோ விளையாட்டுக்களில் ஈடுபட செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.