புலமைப்பரிசில் பரீட்சை – 2018 …பெற்றோர்களின் கவனத்திற்கு….!!

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்காக எதிர்வரும் 20-ம் திகதி விண்ணப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பாடசாலை அதிபர்களின் ஊடாக இதற்காக விண்ணப்பிப்பது அவசியமாகும். இதுபற்றிய மேலதிக விபரங்கள் அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

1911 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இதுபற்றிய மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.