நம்மில் பலருக்கு மில்க்சேக் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அதிலும் குறிப்பாக கோடைக்காலங்களில் வெப்பத்தை தனிப்பதற்கு பெரிதும் உதவுவது மில்க்சேக் தான். பாலுடன் வாழைப்பழத்தை சாப்பிட்டால் நல்லதா? கேட்டதா? என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.
பாலுடன் வாழைப்பழத்தை உண்பவராக இருந்தால் உடனே அந்த பழக்கத்தை விட்டு விடுங்கள்.
பால் குடித்த 20 நிமிடங்கள் கழித்து தான், வாழைப்பழத்தை உணவாக எடுத்து கொள்ள வேண்டும்.
வாழைப்பழம் பால் இரண்டையும் ஒன்றாக உணவில் சேர்த்துக்கொள்ளும் போது. செரிமானப் பிரச்னை ஏற்படும்.
ஆயுர்வேதத்தின் படி, பாலும் பழமும் முறையற்ற சேர்க்கை என்கிறது.
பாலையும், வாழைப்பழத்தை ஒன்றாக சாப்பிட்டால் பக்கவிளைவுகள் ஏற்படும். மேலும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு சுத்தமாக இது ஆகாது என்கிறார்.