தொடரும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி இன்றைய தினமும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி , ரூபாவின் விற்பனை பெறுமதி 165.14 ரூபாவாக இன்று பதிவானது.

டொலருக்கான கொள்வனவு பெறுமதி 161.81 ரூபாவாக பதிவாகியுள்ளது.

டொலருக்கான கேள்வி அதிகரித்துள்ளமை இதற்கு காரணமாகும்.

ரூபாவின் பெறுமதி வருட ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை நூற்றுக்கு 6.5 சதவீதமாக சரிந்துள்ளது.