யாழில் பல மாதங்களாக வாள்வெட்டுக்குழு செய்த அட்ட்காசத்தால் மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர்.இந்நிலையில் சில நாட்களுக்கு முன் வாள்வெட்டு குழுவை கைது செய்ததாக குற்ற புலனாய்வி துறையினர் செய்தி வெளியிட்டனர்.
பின் நீதிமன்றத்தில் ஆஜார் செய்யபட்ட அந்த குழுக்கு எதிராக பொலிஸார் சரிவர ஆதாரம் சமர்ப்பிக்காததால் அவர்கள் விடுதலை செய்தனர்.சட்டதாரணி சர்மினி பொலிஸார் வேண்டுமென்றே ஆதாரதத்தை ஒழுங்காக சம்பர்பிக்கவில்லை என்பதே ஆகும்.






