பிக் பாஸ் வீட்டில் புதியதாக நுழையும் போட்டியாளர்..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வைல்ட் கார்ட் என்ட்ரியின் மூலம் புதிய போட்டியாளர் நுழையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

bigg boss 

 

நேற்றைய எபிசோடிற்கு பிறகு வெளியான ப்ரோமோவில் கமல்ஹாசன் யார் உள்ளே வந்தார்கள்? சென்றார்கள் என தெரியுமா? நீங்களே சென்று பாருங்கள், உங்களுக்கு எந்த ரூம் னு தோணுதோ அந்த ரூம் ல போய் பாருங்க கூறுகிறார்.

அதன் பின்னர் மும்தாஜ், யாஷிகா ஆகியோர் ஓடி சென்று யாரென்று பார்க்கின்றனர். உள்ளே யாரோ ஒருவர் இருக்கிறார். அது யார் என்பது இன்றைய ப்ரோமோவில் தெரிந்து விடும். அந்த நபர் யாராக இருக்கும் என நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சரவணன் மீனாட்சி முடிவுக்கு வந்து விட்டதால் அது தொகுப்பாளர் ரியோ அல்லது நித்யாவாக இருக்காமல் என நெட்டிசன்கள் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.