அதிரடியாக ரகசியத்தை வெளியிட்ட கமல்… உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது தான் சூடுபிடித்து வருகிறது. கடந்த வாரத்தில் முகமூடி அணிந்து இருந்தவர்கள் தற்போது தங்களது சுயரூபத்தினை காட்டி வருகின்றனர்.

அதிலும் நேற்று நடந்த டாஸ்க்கில் உச்சக்கட்ட சண்டையிட்டுக் கொண்டு ரத்தக் காயம் ஏற்படும் நிலையெல்லாம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சியினை வெளியிட்டுள்ளனர். இதில் கமல் இத்தனை நாளாக யாருக்கும் தெரியாத ரகசியத்தினை இன்று வெளிப்படுத்தியுள்ளார்.