மனநிலை பாதிக்கப்பட்டவரை இந்த பொலிஸ்காரர் என்ன செய்கிறார்?.. நிச்சயம் ஷாக் ஆவீங்க

மக்களைப் பாதுகாக்கும் இடத்தில் இருக்கும் காவலர்கள் தற்போது பல தவறுகளில் ஈடுபடுவதால் அவர்களின் மீதான நம்பிக்கை மக்களுக்கு குறைந்துவிட்டது என்றே கூறலாம்.

ஆனால் இங்கு பொலிஸ்காரர் ஒருவரின் செயலை நீங்கள் அவதானித்தால் நிச்சயம் சல்யூட் அடிப்பீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

கோவை செல்வபுரத்தினைச் சேர்ந்த காவலர் பிரதீப் மனநலம் பாதிக்கப்பட்டவரை சுத்தப்படுத்தும் காட்சி தற்போது வேகமாக பரவி வருகிறது.