ராவணன் பற்றி இராமாயணம் மறைத்தவை! திடுக்கிடும் மர்மங்கள்

உண்மையில் ராவணன் எப்படிப்பட்ட மன்னன் என்ற கூற்றுக்கு பலரின் மத்தியில் பல கருத்துக்கள் முன்மொழியப்பட்டு வருகின்றன.

வச்சிரவாகுவுக்கும் கைகசிக்கும் பிறந்த மகன் தான் சிவதாசன் என்கிற ராவணன். இராமாயண போர் உருவாக முக்கிய காரணம் இராமனின் மனைவி சீதையை கடத்தி சென்றதே என்று நம்பப்படுகின்றது.

ஆனால் உண்மையில் இராமாயண போர் உருவாக ராவணனின் தங்கையான சூர்பனகையிடம் இராமனும், இராமனனின் தம்பி இலட்சுமணனும் செய்த கலகத்தால் தான் இராமாயண போர் உருவானது என்று வடமொழி தசவதானிகள் கணித்துள்ளனர்.

ராவணன் ஒரே நேரத்தில் 10 விஷயங்களை செய்யக்கூடிய ஆற்றலை கொண்டவர். வீணை, வேதம் ,சிவபக்தி, போர் ,மருந்து, கவிதை என்ற 10 துறைகளில் தேர்ச்சி பெற்றவர்.இந்த காலப்போக்கில் 10 தலை ராவணன் என்று அழைக்கப்பட்டார்.

தற்ப வெப்ப நிலைக்கு உகந்த இசை வாத்தியங்கள் ,பருவகால இசை வாத்தியங்கள், போர் மைதானத்தில் வாசிக்கக்கூடிய இசை வாத்தியங்கள் போன்ற பல வாத்தியங்களை அமைக்ககூடிய ஆற்றலை கொண்டவர்.

தன் தொடை நரம்புகளாலேயே சாம கானம் பாடி சிவனை குளிர்வித்தவர்.முதன் முதலாக நல்லப்பாம்புகளுடைய விஷத்தை எடுத்து போர் களத்தில் வெடிகுண்டு தயார் செய்தவர், அத்தடன் பல வித்த கலைகளை கற்றவர்.

மேலும் ராவணனின் பெருமைகள், உண்மைகளை அறிந்து கொள்வதற்கு கீழே உள்ள வீடியோவை பார்வை இடுங்கள்.