சட்டத்தை மீறிய பொலிஸ் அதிகாரி! மக்களுக்கு மட்டும் தான் சட்டமா?

இலங்கையில் தற்போதெல்லாம் வீதி விபத்துகளை குறைக்க சட்டங்கள் கடுமையாக்கபட்டுள்ளது.மேலும் விதிகளை மீறுபவருக்கு அதிகபட்ச தொகை அபராதமாக விதிக்கப்படிகிறது.

ஆனால் இந்த காணொலியில் போக்குவரத்து பொலிஸார் ஒருவர் சட்டத்தை மதிக்காமல் குறுக்கு வழியில் சாலையில் வாகனத்தை ஓட்டி செல்கிறார்.

இந்த காணொலி இணையதளத்தில் வெளியாகி தற்போது வைரலாக பரவி வருகிறது.இதை கண்ட மக்கள் இந்த போக்குவரத்து சட்டம் மக்களுக்கு மட்டும் தானா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.