அரியலூர் மாவட்டம் கூத்தங்குடி கிராமத்தில் உள்ள குரங்கு ஒன்று நாய் குட்டியை தன் குட்டியை போல் வளர்த்து வருவது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள குரங்கு ஒன்று தன் குட்டி இறந்ததால் அதற்கு பதிலாக நாய் குட்டி ஒன்றை வளர்த்து வருகிறது.
கண் திறக்காத அந்த நாய்க்கு பால் கொடுப்பது, அதனை யாரவது பிரித்து விடுவார்களோ என்று அஞ்சு திரிவது காண்போருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






