பிக்பாஸ் வீட்டில் சினேகன்… வருத்தத்துடன் போட்டியாளர்களுக்கு வைத்த கோரிக்கை!

பிரபல ரிவியில் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டதில் தற்போது 13 போட்டியாளர்களே இருக்கின்றனர்.

மம்தி, அனந்த வைத்தியநாதன், நித்யா இவர்கள் மக்களால்வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் நேற்றைய தினத்தில் வீட்டின் தலைவராக மஹத் தெரிவானார்.

இன்றைய நிகழ்ச்சி ப்ரொமோ வெளியாகியுள்ளது. இதில் பிக்பாஸ் பள்ளி என்று மாற்றப்பட்ட பிக்பாஸ் வீடு போட்டியாளர்கள் அனைவரும் மாணவ மாணவிகளாக மாறியுள்ளனர். இவர்களுக்கு ஆசிரியராக சினேகன் உள்ளே சென்றுள்ளார்.