பின் அழகை காட்டி தன்னை ரசிகர்களிடம் கண்டுபிடிக்க சொன்ன நடிகை- யாருனு இங்கே பாருங்க

90களில் கலக்கிய நடிகைகளில் இப்போது டுவிட்டரில் மிகவும் ஆக்டீவாக இருப்பவர் நடிகை கஸ்தூரி. படங்கள் நடிப்பது, தனக்கு தோன்றிய விஷயங்கள் டுவிட்டரில் கூறி ரசிகர்களிடம் திட்டு வாங்குவது என இருக்கிறார்.

அண்மையில் இவர் தனது மகன் குறித்து டுவிட்டரில் போட்ட டாக்குகளை பார்த்து ரசிகர்கள் திட்டி வந்தனர். இந்த நேரத்தில் நடிகை கஸ்தூரி கவர்ச்சி உடையில் பின்புறம் தெரியும் படி புகைப்படம் எடுத்து அதை டுவிட்டரில் போட்டுள்ளார். அதோடு இது யார் என்று கண்டுபிடியுங்கள் என்றும் பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயதில் இப்படி ஒரு உடை தேவையா, இந்த பதிவு தேவையா என மோசமாக திட்டி வருகின்றனர். நடிகை கஸ்தூரி தமிழ்ப்படம் 2வில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார், அப்போது எடுத்த புகைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.