பெண்களுடன் நடனமாடிக் கொண்டிருந்தவர் திடீரென மரணித்த தருணம்… மிகவும் அதிர்ச்சிக் காட்சி

மனிதர்களின் வாழ்வில் மரணம் என்பது எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் பலருக்கும் தெரிவதில்லை.

இதனை புரிந்து கொள்ளாமல் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டும், துன்புறுத்திக் கொண்டும் இருக்கின்றனர்.

இங்கு வயதான முதியவர் ஒருவர் திருமண விழா ஒன்றில் நடனமாடிக்கொண்டிருக்கிறார். நடனத்தினை முடிப்பதற்கு முன்பு கீழே சாய்ந்து உயிரைவிட்டுள்ளார். இதுவே அவரது கடைசி நடனமாகிவிட்டது. நம்மில் எத்தனை பேர் புரிந்துகொள்வார்கள் இது தான் வாழ்க்கை என்று…