விஜயின் மின்சாரக் கண்ணா புகழ் நடிகையை ஞாபகம் இருக்கா?

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1999ம் ஆண்டு விஜய், ரம்பா, மணிவண்ணன், குஷ்பு என பலர் நடித்து வெளியாகி இருந்த திரைப்படம் மின்சார கண்ணா.

ஒரு பெண் தனது கணவர் செய்த கொடுமையால் ஆண்களை வெறுத்து வாழ்க்கையில் பெண்கள் மட்டுமே சூழ வாழ்கிறார்.

அவரது தந்கையோ ஒருவரை காதலித்து அதை தனது உயிருக்கு உயிரான அக்காவிடம் கூற பயந்து ஒரு டிராமா செய்கிறார். கொஞ்சம் காமெடியாகவும், சென்டிமென்ட்டாகவும் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.

இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை மோனிகா காஸ்டலினோ. இந்த படத்தில் இடம்பெற்ற ‘உன்பேர் சொல்ல ஆசை’ என்ற பாடல் மூலம் பிரபலமான இவர் படங்கள் நடிப்பதில் இருந்து விலகி தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

ஆளே மாறிட்டாரே
இந்நிலையில், கோலிவுட்டில் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து மிகவும் பிரபலமான மோனிகாவின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதோ,