பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சி 6வது சீசன் வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சிறியவர்களை வைத்தும் பாடல் நிகழ்ச்சி நிறைய சீசன் வந்துவிட்டது.
தற்போது இதுவரை அந்த பாடல் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பலர் திரைப்படங்களில் பாடி பிரபலம் ஆகி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல பாடகர் சத்ய பிரகாஷ் அவருடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் பாடகர் கிருஷ்ண ஸ்ரீதரனின் திருமண புகைப்படத்தை பதிவு செய்து வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.