சோகத்துடன் பதிவிட்ட பிரபல நடிகர்!

சினிமா துறைக்கு அடுத்து மிக பிரபலமான பொழுதுபோக்கு என்றால் விளையாட்டு தான். தற்போது நடந்துவரும் கால்பந்து உலகக்கோப்பை போட்டிகள் ரசிகர்களுக்கு பல்வேறு அதிர்ச்சிகளை கொடுத்து வருகிறது.

நேற்று ஜப்பான் மற்றும் பெல்ஜியம் இடையே நடந்த போட்டியில் 3-2 கோல் கணக்கில் பெல்ஜியம் வெற்றி பெற்றது.

ஜப்பான் வீரர்கள் இறுதிவரை போராடி தோற்றது இதயமே வெடிக்கும் அளவுக்கு அதிர்ச்சியாக இருந்ததாக நடிகர் ரன்வீர் தெரிவித்துள்ளனர். மற்ற பிரபலங்கள் பலரும் இதுபோலவே கருத்து தெரிவித்து வருகின்றனர்.