ஜெயம் ரவி நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் டிக் டிக் டிக். இப்படத்திற்கு மிகப்பெரும் ஓப்பனிங் இருந்தது.
இந்நிலையில் இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 18 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டதாக கூறப்படுகின்றது, ரவி திரைப்பயணத்தில் இது தான் ஒரு வாரத்தில் அதிக வசூல் தந்த படமாம்.
மேலும், இப்படம் ரூ 16 கோடி வரை விநியோகஸ்தர்கள் ஷேர் கிடைக்கும் என கூறப்படுகின்றது, தனி ஒருவன் படமே ரூ 15 கோடி தான் ஷேர் கிடைத்தது என்று கூறப்படுகின்றது.