கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்ட வெற்றியடைந்த படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ளது.
அதற்கான வேலையில் பிஸியாக இருக்கும் ஷங்கர், மெல்ல தன் டெக்னிக்கல் டீமை அறிவித்து வருகின்றார். ஏற்கனவே கூறியது போல் இசை அனிருத் தான்.
இந்நிலையில் இப்படத்திற்கு ஹீரோயினாக லேடி சூப்பர் ஸ்டாரை நயன்தாராவை கமிட் செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.







