திடீரென்று மணப்பெண் கோலத்தில் தொகுப்பாளினி டிடி- வைரலாகும் புகைப்படம் இங்கே பாருங்க

தொகுப்பாளினி டிடி இப்போது நாயகியாக வலம் வருகிறார். திரைப்படங்களில் நடிக்கிறார், தனியாக இசை கலைஞர்களால் உருவாகும் பாடல்களில் நடிக்கிறார்.

அடுத்தடுத்து புதிது பதிதாக நிறைய விஷயங்கள் செய்து வருகிறார். அண்மையில் இவருக்கும் இவரது அம்மாவுக்கும் ஒரு விருது கிடைத்த விஷயம் குறித்து பெருமையாக டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். தற்போது மணப்பெண் கோலத்தில் ஒரு பேஷன் ஷோவில் கலந்து கொண்டிருக்கிறார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் டுவிட்டரில் ஷேர் செய்ய, ரசிகர்களும் அழகாக உள்ளது என்று கமெண்ட் செய்கின்றனர்.