நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் தலைவர், ஷாக்கான பிக்பாஸ் போட்டியாளர்கள்- அப்போ பிரச்சனை இருக்கு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை அடித்துக் கொள்ள எந்த நிகழ்ச்சியும் இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு மக்களிடம் இந்நிகழ்ச்சி பிரபலம்.

இந்த வாரத்திற்கான தலைவர் தேர்ந்தெடுத்தது குறித்து ஒரு புதிய புரொமோ வந்துள்ளது. அதில் நித்யா நேரடியாக இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாராம். இதனை கேட்டதும் ஒரு சில போட்டியாளர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.