உலகத்துல இப்படியொரு அறிவாளி?? -(வீடியோ)

நபர் ஒருவர் குப்பையினை குப்பைத்தொட்டியில் போடுவதற்கு கொடுத்த பில்டப் சமூகவலைத்தளங்களில் காணொளியாக பரவி வருகிறது.

சிலர் தான் மிகவும் புத்திசாலித்தனமான வேலையினை செய்வதாக நினைத்து முட்டாள்தனம் செய்வார்கள்.

இக்காட்சியினை அவதானித்தால் அப்படியொரு நபராக இருப்பரோ என்ற கேள்வி நிச்சயம் எழும். நடக்கும் தூரத்தில் இருக்கும் குப்பைத்தொட்டியில் குப்பையினைப் போடுவதற்கு ஒரு மனுஷன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணுவாரா?